tag:blogger.com,1999:blog-35075031.post2730189758273334866..comments2023-07-23T07:55:36.618-07:00Comments on தமிழ் இஸ்லாம்: குளச்சலில் 70நாட்கள் தஹ்வாப் பிரச்சாரம்முகவைத்தமிழன்http://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-35075031.post-24779334008542192902008-08-02T22:12:00.000-07:002008-08-02T22:12:00.000-07:00திரு முகவைத்தமிழன்ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணைக் ...திரு முகவைத்தமிழன்

ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணைக் கொடுமை என்ற பெயரில் வெளியான வலைபூவுக்கு நீங்க அளித்த பதிலை படித்தேன்

நாடு முழுதும் பொய் டவுரி வழக்குகள் மலிந்து வருகின்றன. இது ஒரு கேன்ஸர் போல இந்திய குடும்பகளை அழித்து வருகிறது

சாதாரண கணவன் மனைவி பிணக்கை பெரிசு படுத்தி, அதை டவுரி என்று சொல்லி (டவுரி என்று சொல்லிவிட்டால் பெண் மீது பச்சாத்தாவமும் , போலீஸ் ஆதரவும் கிடைக்குது என்று) டவுரி என்று சொல்லி, பொய் கேஸ் போடும் பழக்கமும் அதை வைத்து பையனின் தாய் தந்தையரை அரெஸ்டு செய்வது விஷம் போல அதிகரித்து வருகிறது

இதை எதிர்த்து சில ஆண்டுகளாய் saveindian family என்ற எங்கள் அமைப்பு போராடி வருகிறது

இந்த வழக்கு மட்டுமல்ல இது போன்ற ஆயிரக்கணக்கான ஆண்களின் கண்ணீர் கதைகளை http://498a.blogspot.com/ சுட்டியிலும், என்னுடைய வலைப்பூ http://manithan.blogspot.com/
விலும் காணலாம்

இந்த அனியாயம் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது... (மனைவியை பிரிந்து வரும் போது ஏற்படும் சிக்கலக்ளை டவுரி என்று புனைந்து புகார் கொடுப்பதால்...)

இதை எதிர்த்து போரிடுவதாலாது வேரு வழியில்லை

அன்புடன்
விநாயக்Anonymousnoreply@blogger.com