Monday, April 21, 2008

IDMK கட்சி துவக்க விழா வீடியோ (பகுதி-01)

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவை மருத்துவர். இராமதாசு, அண்ணன். திருமா வளவன் என முக்கிய புள்ளிகளின் பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்.

.

"இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மேடையில் தலைவர்கள்

1 மறுமொழிகள்:

said...

வீடியோ பதிவு தெளிவாக இல்லை. ஒலி மட்டும்தான் கேட்டது அதனால் கூடியிருந்த (!) கூட்டத்தை காண முடியவில்லை. இஸ்லாமிய மக்கள் எண்ணிகை பெருகும் வேகத்தை விட அவர்களுக்கான கட்சிகளின் எண்ணிக்கை பெருகுவது அதிசயம் ஆனால் உண்மை.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கான பல அமைப்புக்கள் தமிழகத்தில் இயங்கும்போது IDMK தொடங்கப்படுவதற்கான - காரணங்களை கட்சி அமைப்பாளர்கள் யாரும் கடைசி வரை விளக்கவில்லை. உரைகளில் எதுகை-மோனைகள் இருந்த அளவிற்கு - கருத்துக்கள் இல்லை. கட்சி அமைப்பாளர்களின் உரை மருத்துவர் அய்யாயை வானளவா புகழ்ந்தது ‘நெருடலாக' அமைந்தது.

சிறப்பு அழைப்பாள்ர்களில் ஒருவரான ‘சீமான்' பேசும்போது - ‘உங்களையெல்லாம் அல்லா கைவிட்டாலும் விடுவார் - ஆனால் அய்யாவும் - அண்னனும் (திருமா) கைவிடவே மாட்டார்கள்' என்று பேசியது ‘பஞ்ச்' டயலாக் கைத்தட்டலை பெற்றது.

ஆரம்பத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த ‘விசில்' சத்தம் நிர்வாகியின் வேண்டுகோளுக்கு பிறகு கொஞ்சம் அடங்கியது..

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template