Friday, April 04, 2008

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) உதயம்

ஓர் இறை ஓர் குலம்

அரசியல் அதிகாரத்தை நோக்கி
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சி
(IDMK)

மாபெரும் துவக்க விழா
மற்றும் மத நல்லினக்க விழா அழைப்பிதழ்

சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமிப்போம் !
வருங்கால சந்ததிகளுக்கு சரித்திரம் படைப்போம்!!


நாள் : 06-04-2008 மாலை 4 மணிக்கு

இடம் : ஹோட்டல் இம்பீரியல்
சிராஜ் மஹால்
எழும்பூர் - சென்னை

தலைமை
M. குத்புத்தீன் ஐபக் M.A
தலைவர் - இந்திய தேசிய மக்கள் கட்சி

வரவேற்புரை
V.S. வரிசைக்கனி
பொதுச்செயலாளர் - இந்திய தேசிய மக்கள் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சியை துவக்கி வைத்து சிறப்புரை

மருத்துவர் அய்யா ச. இராமதாஸ் அவர்கள்
நிறுவனர் - பாட்டாளி மக்கள் கட்சி

வாழ்த்துரை வழங்குபவர்கள்

திரு. தொள். திருமாவளவன் அவர்கள்
தலைவர் - விடுதலை சிறுத்தைகள்

திரு. ஜி.கே மனி MLA
தலைவர் - பாட்டாளி மக்கள் கட்சி

மனித நேய மாண்பாளர்
திரு. ஜே.எம். ஹாரூன் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்

திரு. சீமான் அவர்கள்
திரைப்பட இயக்குனர்

திரு. தி.சை. மன்சூர் அவர்கள்
பொருளாலர் பாட்டாளி மக்கள் கட்சி

திரு. திருவாடுதுறை ஆதீனம் அவர்கள்

திரு. அக்பர் அலி சையீத் அவர்கள்

திரு. அப்துல் அஜீஸ் அவர்கள்

திரு. முகம்மது அன்சாரி மன்பயி அவர்கள்


இன்னும் சிறப்பு அழைப்பாளர்களாக சமுதாய செம்மல்கள் பலர்

நன்றியுரை

டாக்டர். M. பக்ருதீன் அவர்கள்

சமுதாயச் சொந்தங்கள் அனைவரையும் அலைகடலென திரன்டு வாரீர் என் அழைக்கின்றது
.
இந்திய தேசிய மக்கள் கட்சி
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்க விழா அழைப்பிதழை முழுமையாக டவுன்லோட் செய்ய இங்கு சொடுக்கவும்.

1 மறுமொழிகள்:

said...

யாருங்க இவங்கெல்லாம். இவர்களைப்பற்றி (குத்புதின் ஐபக், வரிசைக்கனி, பஹ்ருதின்) - இதுவரை எதுவும் கேள்விபட்டதில்லையே? இவர்கள் இதுவரை ஆற்றிய சமுதாய பணி பற்றி - தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்..

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template