Thursday, May 01, 2008

தெளஹீது சந்தனக் கூடும், கூட்டுக் கமிட்டிக்கு கோரிக்கைகளும்

தயவு செய்து தௌகிதுவாதிகளை தொந்தரவு செய்யாதீர்க்ள்.

தமிழக தௌகீதுவாதிகள் மற்றுமொரு சந்தனக்கூடு வைபவத்தை தமிழகதில் பெருந்திரலான முஸ்லீம் சமூகத்தை ஒன்றுதிரட்டி முக்கியமாக நம்குல கோசா பெண்களைக்கொண்டு நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிரார்கள்.

சந்தனக்கூடு எடுத்தால் என்ன என்ன அனாச்சாகரஙள் நடக்கும் என்று தௌகீது கூட்டஙள் பட்டியளிட்டர்களோ அனைத்து அனாச்சாகரஙளையும் அரங்கேற்றம் செய்வதற்க்கு TV மற்றும் மீடியாக்களில் என்னெனன படம் காட்டுகிறார்க்ள் என்பதை பார்த்து விழங்கிக்கொள்ளவும்.

Vassalam
A. Sajarudeen

sajarudeen@gmail.com

தெளகீது சந்தனக்கூட்டில் கீழே கேட்டிருக்கிற சாக்கஸ் / நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தனால் குடும்பத்துடன் வருவதாக சலர் வாக்களித்தள்ளார்கள் "தெளஹீது கூட்டுக் கமிட்டி" இதைக் கொஞ்சம் கவணிக்குமா?


அண்ணே அஸ்ஸலாமு அலைக்கும்ன்னே...,

அண்ணே அந்த ரதி-மீனா பேருந்து பயண காட்சிகள் திரையிடப்படுமாண்ணே...

குர்ஆனுக்குள்ள மறைத்து வைக்கப்பட்ட காதல் கடிதம் கண்காட்சிக்கு வருமாண்ணே...

ஒய். கே. மேன்சனுக்குள் நடந்தவை டிரெய்லர் காட்டப்படுமாண்ணே...

மாட்டுத்தாவண் லாட்ஜுக்குள் நடந்தவை செய்முறை விளக்கம் தரப்படுமாண்ணே...

ஒரு சந்துக்குள் சியாமளாவுடன் சிந்து பாடியது 3 டைமென்ஷனில் காட்டுவீங்களாண்ணே...

அண்ணே... ஒரு முக்கியமான விசயத்தை மறந்துட்டேண்ணே.... அது மட்டும் நடக்கும் எழுதி குடுத்தீங்கண்ணான்ணே எங்க குடும்பத்தோட இல்லயில்ல எங்க கிராமத்தோட வந்து கலந்துகிவோம்ணே... அது என்னான்னா திருச்சி அரிஸ்டோ ஹோட்டல்ல 38 பேர் சாட்சியங்களுடன் அண்னண் பிஜெ அவர்கள் கொடுத்த வாக்குமூல கேஸட் திரையிடப்படுமாண்ணே. கொஞ்சம் தெளிவா அண்னண்களிடம் கேட்டு சொன்னிங்னான்ணே குடும்பத்தோட வந்து கும்மியடிச்சிட்டு போவோம்ணே.
குறிப்பு: பிஜெ என்ன பதில் தருவார்ன்னா "நானா வாக்குமூலமா அப்படியெல்லாம் ஏதும் இல்லைன்னு அம்மா இடஒதுக்கீடு சம்பந்தமா சட்டசபையில் சொன்னது போல் சொல்வார்"

அப்புறம்ணே சீக்கிரமா கேட்டு சொல்லுங்கண்ணே. வரட்டாண்ணே.
வஸ்ஸலாம்ணே.

தொடர்புக்குன்னு போட்டுட்டு எந்த தகவலும் தரலண்ணே... ஏன்னே..?

நன்றி

அப்துல் ரஹ்மான் அமானுல்லா

aman_kwt@yahoo.com

தெளஹீத் கூடு,சந்தனக்கூடு,தெளஹீத் திருவிழா,அநாச்சாரம்

5 மறுமொழிகள்:

Anonymous said...

அண்ணே அந்த ரதி-மீனா பேருந்து பயண காட்சிகள் திரையிடப்படுமாண்ணே...

குர்ஆனுக்குள்ள மறைத்து வைக்கப்பட்ட காதல் கடிதம் கண்காட்சிக்கு வருமாண்ணே...

ஒய். கே. மேன்சனுக்குள் நடந்தவை டிரெய்லர் காட்டப்படுமாண்ணே...

மாட்டுத்தாவண் லாட்ஜுக்குள் நடந்தவை செய்முறை விளக்கம் தரப்படுமாண்ணே...

ஒரு சந்துக்குள் சியாமளாவுடன் சிந்து பாடியது 3 டைமென்ஷனில் காட்டுவீங்களாண்ணே...

அஸ்தஃபிருல்லாஹ்..
அஸ்தஃபிருல்லாஹ்..

அண்ணே,
குர் ஆண் - ஹதீஸ் ஆதரங்களோடு எதையும் பேசுகிறவர்கள், மேற்கண்ட செயல்களுக்கு ஆதாரங்களை வச்சுக்கிட்டு எப்படின்னே பண்ணுனாங்க..பேச்சுக்கு மட்டும்தானா..தவ்ஹீது ..

பொறையாத்தான்

Anonymous said...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன், பொதுசெயலாளர் (தலைவர் பி.ஜைனுல் ஆபிதீனிடம் 'ரதி-மீனா பேருந்து' சிறப்பு விருது பெற்றவர்) எஸ்.எம்.பாக்கர் மற்றும் மண்ணடியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமை பீடத்தில் காமகோடிகளாக உள்ள மடாதிபதிகளின் குடும்பப்பெண்கள்

போராட்டங்களிலும், மறியல்களிலும், சிறைநிரப்பும் போராட்டங்களிலும் திறந்தவெளியில் திறந்தமேனியுடன் கூக்குரலிடவில்லையே ஏன்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தொண்டர்கள் மட்டும்தான் தன் குடும்பப்பெண்களை ரோட்டுக்கு இழுக்கவேண்டுமா?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமை பீடத்தில் காமகோடிகளாக உள்ள மடாதிபதிகளின் குடும்பப்பெண்கள் ரோட்டிற்கு வர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சட்டத்தில் இடமில்லையா?

சட்டத்திருத்தம் தேவை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமை பீடத்தில் காமகோடிகளான மடாதிபதிகளிடம் மனு கொடுக்க, குரல் கோடுக்க 'அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே பயப்படக்கூடிய, வழிப்படக்கூடிய' ஒரு தொண்டர்கூட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் கிடையாதா?

Anonymous said...

தனக்கு தனக்குன்னா கதைதான். இளிச்சவாயர்கள் தனது தவ்ஹீது குஞசுகள் மட்டும் தானே. எவன் வீட்டு பெண்களையோ எவனோ ரசிச்சா எனக்கென்ன என்கிறது புரிகிறது.

Anonymous said...

Dear brother!
What is your TNTJ jamath's stand on Dr. Zakir Naik's Peace program. According to PJ Dr. Zakir Naik is Kurafi.

I never seen a person like PJ who is proclaiming the International scholars like Dr. Zakir Naik and others as Kurafi and stating his fellow muslims scholars as Kafir.

He stopped his followers attending the PEACE program that was held in Chennai in January 2008.

Now he copied the conference and shrink the 10 days program into 2 days

Mainly, please clarify your jamath's stand on Dr. Zakir Naik.

Assalamu Alaikkum

Mubarak
mubarak_h_ali@yahoo.com

Anonymous said...

சகோதரர் முபாரக் அவர்களுக்கு


அஸ்ஸலாமு அலைக்கும்

எனக்கு தெரிந்த விஷயம்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

தனக்கு ஒவ்வாத விஷயத்தை ஒருவர் கூறி விட்டால், அவரை எதிரியாக பாவிப்பது இந்த உலகத்தில் ஒரு நியதியாக போய்விட்டது போலும்

அதுப்போல் டாக்டர் சக்கீர் நாயக் - ஒரு முறை சென்னையில் நடந்த பீஸ் மீட்டிங்கில், சக்காத் பற்றி ஒரு சகோதர் கேள்வி கேட்டு, அதற்கு டாக்டர் சொன்ன பதில் நமது மூத்த சகோதர் பீ.ஜே யின் சக்காத் விஷயத்தின் கூற்றுக்கு எதிராக இருந்த காரணம் தான், டாக்டரை பிடிக்காமல் ஆகிவிட்டதோ என்று நான் கருத நினைக்க தோன்றுகிறது.

ஒழுங்காக தவறாமல் பீஸ் டி.வியை பார்க்கும் வெளி நாட்டில் வசிக்கும் எல்லா அன்பர்களும் இதை நேரில் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள். ஆதலால்தான் சகோதரர் பீ.ஜே, - டாக்டரையும், பீஸ் டி.வி யையும் இப்பொழுது எதிரியாக பாவிக்கிறார் என நினைக்கிறேன்.

இது அல்லாமல் வேறு என்ன புது காரணம் அவரிடம் இருக்கிறதோ அல்லாஹ் தான் அறிவான்.

Syedibrahim@bfginternational.com

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template