Showing posts with label அல்கோபர் இஸ்லாமிய மையம். Show all posts
Showing posts with label அல்கோபர் இஸ்லாமிய மையம். Show all posts

Wednesday, April 07, 2010

ஜீபைல் மாநாட்டிற்கு அல்கோபரில் வாகன வசதி

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 9-ம் தியதி ஜீபைலில் நடைபெற இருக்கிற இஸ்லாமிய மாநாட்டிற்கு அல்கோபாரிலிருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.



வாகனம் புறப்படும் இடம் :
தாவா சென்டர் கட்டத்தின் கீழிருந்து
(ரீம் ஷாப்பிங் சென்டர் எதிரிலுள்ள மைதானம்)
நேரம் : காலை 7:00 மணி


தொடர்புக்கு:
ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி 053 0679586
மஹபூப் பாஷா 056 4706088
நவாப் ஜான் 050 2113266
ஜலால் 050 6013920


மேற்கண்ட தகவல் இணைக்கப்பட்ட மாநாட்டு நோட்டீஸ் பிடிஎப் பைலாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரிண்ட் எடுக்கும் வாய்ப்பை பெற்றுள்ளவர்கள் இதனை A4 / A3 - ல் பிரிண்ட் எடுத்து உங்களால் இயன்ற வரையில் மக்கள் பார்வை படும் படியான இடத்தில் ஒட்டி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் (இம்மையிலும் & மறுமையிலும்) நல்லருள் புரிவானாக. நேர்வழி காட்ட அவனே போதுமானவன்.

அன்புடன்

அனீஸ் முனவ்வர்
அல்கோபர், சவூதி அரேபியா
Mob. # +966 55 1011635
Tel. # +966 3 897 1050 x 287
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template