Showing posts with label வெள்ளை மளிகை. Show all posts
Showing posts with label வெள்ளை மளிகை. Show all posts

Wednesday, November 05, 2008

ஒரு முடிவின் தொடக்கம்


வெள்ளை மட்டுமே
வெள்ளை மாளிகையில்
குடிப்புக முடியும்!
ஆண்டான்டு காலமாய்
சட்டம் இயற்றப்படாத சட்டமிது
சட்டம் ஒரு இருட்டறை
அல்லவா?
இருட்டறை நிறம் கொண்ட
கருப்பு மனிதன் முதலாய்
வெள்ளை மாளிகையில் குடிப்புக
வெள்ளையின் முடிவு தொடக்கமாகிறது
ஆனால் ....
மாற்றம் நிறம் மட்டும் தானா...
அரச அதிகாரா மாற்றமா?
பொறுத்திருந்துதான் பார்ப்போமே..!
அபு ஜுலைஹா http://www.adiraipost.blogspot.com/
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template