வணக்கம் தோழர்களே,
சமீப சில நாட்களாக எமது இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் அசாதாரன சூழல் குறித்தும் வண்முறை நிகழ்வுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து "இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்க"த்தின் சார்பாக "மக்கள் தொலைக்காட்சியில" இன்று ஒளிபரப்பான "மறுபக்கம்" என்ற நிகழ்ச்சியில் மக்கள் படும் துன்பங்கள் குறித்து எமது கருத்துக்களை பதிவு செய்தேன் அதே போல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பிரமுகரும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளருமான தம்பி ஜமீல் அவர்களும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதன் வீடியோ காட்சிகள்.

0 மறுமொழிகள்:
Post a Comment