Thursday, August 01, 2013

நெல்லை ஏா்வாடி மீராஷா (காகா) அவர்கள் மரணம்

 
 
இறப்பு செய்தி...

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களை அழைக்கும்

எங்கள் நெல்லை ஏா்வாடி மீராஷா (காகா) அவர்கள்

அல்லாஹ் உடையை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.....

இன்னா லில்லாஹி வ இன்னா இழைகி ராஜி ஊன்....

என் இனிய தோழா்...தோழராக ....சகோதரராக....ஆலோசகராக......கண்ணீா் வடிக்கிறேன்......உள்ளம் பழைய காலங்களை என்னி பாா்க்கின்றது...என் சகோதரா் மீரா சாஹிபுடன் தாவா களங்களில் பணியாற்றியதை....இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக....ஆமீன்...

அண்ணாரின் கடைசி வீடியோ பேச்சு...

http://www.facebook.com/photo.php?v=193467284160990&set=vb.100004931594627&type=2&theater

அஸ்ஸலாமு அலைக்கும். முகநூலில் பிரபலமாக எழுதிக்கொண்டிருக்கும் சகோதரர் முஹம்மது மீரா சாஹிப் [கம்மடி] அவர்கள் இன்று காலை தம்மாமில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ராஜிவூன். அவர்களுக்காக துஆ செய்யவும்.
காலையில் கழிவறைக்கு சென்றவர், கீழே விழுந்ததில் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. அவருடன் இருந்த சகோதரர் அதிகாலையில் அலுவலகம் செற்றுவிட்டதால் வீட்டில் யாரும் இல்லை. அவர் வந்து பார்த்தபோது கழிவறை உட்புறம் பூட்டி இருந்ததால், கதவை உடைத்து பார்த்திருக்கிறார்கள். என்பது இது வரை கிடைத்த தகவல். அவருக்காக பிரார்த்திக்கவும். ஒரு நல்ல சகோதரரை அல்லாஹ் கைப்பற்றிக்கொண்டான்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template