துபாயில் காயிதெமில்லத் பிறந்த தின நினைவு கல்விக் கருத்தரங்கம்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் 114 வது பிறந்த நாள் நினைவாக கல்விக் கருத்தரங்கம் இன்ஷா அல்லாஹ் ஜுன் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணி முதல் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது என பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மாவட்ட தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், 'இசையருவி' குமரி அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலப் பேச்சாளர் மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி மற்றும் கல்வியாளர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.
இந்நிகழ்வில் சமுதாயப் பெருமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712 / முதுவை ஹிதாயத் 050 5196 433
மின்னஞ்சல் : muduvaihidayath@gmail.com
இணையத்தளம் : http://www.muslimleaguetn.com / www.quaidemillathforumuae.blogspot.com
செய்திகள் : முதுவை ஹிதாயத்
Showing posts with label காயிதேமில்லத். Show all posts
Showing posts with label காயிதேமில்லத். Show all posts
Tuesday, June 02, 2009
Subscribe to:
Posts (Atom)
